காதல்
என் புதிய ^ ஆத்திச்சூடி
அ ன்பு பரிமாற அம்மாவாய் வந்தாள
என் புதிய ^ ஆத்திச்சூடி
அ ன்பு பரிமாற அம்மாவாய் வந்தாள
ஆ சை காட்டி காதலைத் தந்தாள்
இ தயத்தை எடுத்துக்கொள் என்றாள்
ஈ ர உதடுகளில் முத்தம் தந்தாள்
உ லக அழகி விருது பெற்றாள்
ஊ க்கம் தந்தாள் நான் உயர்வு பெற
எ க்காலமும் உன்னோடு என்று
ஏ மாற்றி விட்டுப் பறந்து சென்றாள்
ஐ ந்து நாட்கள் கழித்து வந்தாள்
ஒ ட்டகமாய் ( பாலைவனத்தில் ) வாழ்ந்தேன் என்றாள்
ஓ ட்டு வீட்டில் வாழ என்னிடம் சம்மதம் கேட்டாள்
ஒள காரமாய் சொனேன் "நீ என் தோழி என்று"
.
. . இது மூன்று புள்ளி அல்ல உனக்கு நான் இட்ட முற்றுப் புள்ளி .

arumaiyaana arivu
பதிலளிநீக்குஆத்திச்சூடி Super da
பதிலளிநீக்கு