பக்கங்கள்

திங்கள், 16 மே, 2011














              என் இதயத்தின் 


மீது  இரும்பு குண்டு ....


என்  காதலியின் 








இதயம்...

வியாழன், 21 ஏப்ரல், 2011

காதலிக்கு(நிலா)ஓர் கடிதம்

அரைஜான் வயிற்றை
அம்மா
எனக்கு நிரப்ப
நேர்ந்த காலம்...
அடம் பிடித்து அழுவேனாம்
உண்ண மறுப்பதற்கு
உன்னைக் காட்டித்தான்
உலக குழந்தைகளே
உண்பார்களாம்...
வளர்ந்துவிட்ட பிறகு
உன் மீது எனக்கு
காதல்...
உன்னிடம் என்
காதலை எப்படி தெரிவிப்பது என்று
தவித்த நாட்களெல்லாம்
என் நினைவுகளில்
"காய்ந்து போன மண்ணுக்கு-நீர்
ஊற்றுவதைப் போல எனக்கு..."
நிலா
உமக்கு எனது காதல் கடிதம்
இதோ....
அன்றும் நீ குழந்தை..
இன்றும் நீ குழந்தை..
விதியின் செயலில்
நானும் கவிஞன்.
கவியின் குழந்தைகளுக்கு
நீ தான் முதல் தாய்
கற்பனையின்
மொத்த உருவம் நீ..
என் போன்றவனுக்கு கருவே நீ.
காதல்
என்றாலும் வருகிறாய்.
காதலியாகவும்
வருகிறாய்.
ஜோதிடம் கணித்தார்களோ?
கணிப்பொறியில்
உன்னை விதைத்தார்களோ...
எத்தனை எத்தனை
பெயர்கள் உனக்கிட்டாலும்
நிலா
என்றால் தான்
அத்தனை அழகும்
உன்னிடம்
மடிந்து விட்டதாய் எண்ணுகின்றேன்
அழகுப் பெண்கள்
ஆயிரமாயிரம்-என் முன்
நின்றாலும்
உன்னையே
முதலாய் காதலித்து விடுகின்றேன்.
ஆதவனின்
சுட்டெரிக்கும் கோபத்தைக் கூட
அடக்கிவிடுகிறாய்
அந்த
வெள்ளைச் சிரிப்பில்...
வரம் ஒன்று ேவ்ண்டுமா?
என இறைவன் கேட்டால்
கூச்சமில்லாமல் கேட்டுவிடுவேன்
உன்னையே..
உலக கவிஞர்களின் பார்வையில்
நீ
பாடு பொருள்
என் பார்வையில் மட்டும்
நீ
எனக்கான பொருள்
ஆம்!
காதல் பொருள்
என் காதல் பொருள்..
நிலா
"நீயே என் காதலி"

புதன், 13 ஏப்ரல், 2011

வாசலில் நீ எப்படி
வரைந்தாலும்  -அது 
"கோலமாகிவிடுகிறது " 
எப்படி உன் விரல்களில் மட்டும் 
அந்த "மாயவிந்தை".
 
என்னைப் பார்த்தால் மட்டும்
எங்கு வாங்குவாயோ ?
அந்த கள்ளத்தனமான 
" வெட்கங்களை"......
அரை ஜான் (அவள் தாய்) 
வயிற்றில்
அழகு ஓவியம்
என் காதலி.....
 

சனி, 26 மார்ச், 2011

                       காதல் 
   என்  புதிய ^ ஆத்திச்சூடி

அ       ன்பு  பரிமாற அம்மாவாய் வந்தாள

      சை காட்டி காதலைத் தந்தாள்

       தயத்தை எடுத்துக்கொள் என்றாள்

        ர உதடுகளில் முத்தம் தந்தாள்

      லக அழகி விருது பெற்றாள்

    க்கம் தந்தாள் நான் உயர்வு பெற

      க்காலமும் உன்னோடு என்று

ஏ      மாற்றி விட்டுப் பறந்து சென்றாள்

     ந்து நாட்கள் கழித்து வந்தாள்

    ட்டகமாய் ( பாலைவனத்தில் )  வாழ்ந்தேன் என்றாள்

   ட்டு  வீட்டில் வாழ என்னிடம் சம்மதம் கேட்டாள்

ஒள   காரமாய் சொனேன் "நீ என் தோழி என்று"

 .
. .  இது மூன்று புள்ளி அல்ல உனக்கு நான் இட்ட முற்றுப் புள்ளி . 

                    
      
நான்
இன்று முதல்
காதலிப்பதை 
நிறுத்திவிடப்போகின்றேன்
காதலியை அல்ல 
காதலை....